Saturday, September 03, 2005

வசந்தம் வரவேற்கிறது

ஏற்கெனவே ஒரு வலைப்பக்கத்தை வைத்திருந்தாலும் சில தேவைகளுக்காக இன்னொரு பக்கத்தை நிறுவ நினைத்தேன்.

அதுதான் வசந்தம் என்ற பெயருடன் வந்துள்ளது.

இவ்வலைப்பக்கத்துக்கு வந்த அனைவருக்கும் நன்றி.

Comments on "வசந்தம் வரவேற்கிறது"

 

Blogger ஜெயச்சந்திரன் said ... (September 04, 2005 6:08 PM) : 

நல்லது, வாரும் எழுதும்,

 

Blogger கயல்விழி said ... (September 05, 2005 12:07 AM) : 

வசந்தத்தை வரவேற்கிறோம்.

 

post a comment