குழந்தைகள்
![]() ஜம்புக்காயுடன். ![]() குழந்தை குடைந்த ஜம்புக்காய் ![]() அந்தநாள் ஞாபகம். ********************************************** இந்தப் படத்திலிருருப்பவர்களைக் குழந்தையென்று சொல்லலாமா என்று யாரும் கேட்கவேண்டாம். பத்துக்கிலோ துப்பாக்கியைத் தூக்கிச் சண்டை செய்பவனையே 'குழந்தைகள்' என்று விளம்பும் அறிஞர்களிடையில் எழுதும்போது இப்படித்தான் எழுத வேண்டும். பட உதவி: கருணா. |
Comments on "குழந்தைகள்"
குழந்தைகள் அழகாகவுள்ளன!இது சயந்தனின் சின்னவயசுப்போட்டோவும்.அவரின் அக்காவின் படமும்.
//ஜம்புக்காய்//
What is that?
படங்களும் சூப்பர், உங்களின் கமென்ட் அதை விட சூப்பர்
//இது சயந்தனின் சின்னவயசுப்போட்டோவும்.அவரின் அக்காவின் படமும்.
//
ஆஹா.. சயந்தன் சின்ன வயசில அழகா இருக்கிறான்..
பின்னுட்டமிட்டோருக்கு நன்றி.
ஜம்புக்காயென்பது ஒரு காய்.
பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களிற் கிடைக்கும்.
தின்பதற்குச் சுவையானது.