Wednesday, September 07, 2005

தெரிந்தாற் சொல்லுங்கள்.

இப்படத்திலுள்ள பூ என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.


பலருக்கு ஞாபகமிருக்குமென்று நினைக்கிறேன்.
அத்தோடு அப்பெயர் ஏன் வந்ததென்றும் சற்று விளக்கினால் நன்று.

சரிசரி, நேரமாயிட்டுது... போயிட்டு வாறன்.

Comments on "தெரிந்தாற் சொல்லுங்கள்."

 

Anonymous Anonymous said ... (September 07, 2005 1:56 AM) : 

KANAKAAMPARAM poo madum alla enpathu delviakaa purikirathu

 

Blogger kirukan said ... (September 07, 2005 2:04 AM) : 

Kanagambaram..

 

Blogger சயந்தன் said ... (September 07, 2005 2:20 AM) : 

கனகாம்புகள் இருப்பதனாலேயே இந்தப் பெயர் வந்தது. சரிதானே வசந்தன்??

 

Blogger தருமி said ... (September 07, 2005 3:32 AM) : 

ப்பூ..இதுதானா ?!

 

Blogger ilavanji said ... (September 07, 2005 3:53 AM) : 

அகாந்தசேயெ கிராஸ்ஸண்ட்ரா(Acanthaceae Crossandra)!

இது எப்படி இருக்கு?! ஹிஹி...

 

Anonymous Anonymous said ... (September 07, 2005 4:15 AM) : 

கனகாம்பரத்த போட்டு .............
ம் ம்

 

Blogger துளசி கோபால் said ... (September 07, 2005 12:19 PM) : 

ஹை கனகாம்பரம்!!!!

தாராபுரம் தாம்பரம் உன் தலையிலே கனகாம்பரம்

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (September 09, 2005 4:56 PM) : 

பதிலிட்டோருக்கு நன்றி.
இளவஞ்சி, இது என்ன தாவரவியற் பேரா?
தருமி, அதென்ன இவ்வளவு தானா என்று கேட்டு விட்டீர்கள்?
சவால் விடுகிறேன், உங்களால் முடிந்தால் மல்லிகையோ வேறெந்தப் புவோ படமெடுத்து இப்படியொரு அறிவுப்போட்டி வையுங்கோ பாப்பம்.
சயந்தன் சரியான பதில்.

 

Blogger Chandravathanaa said ... (September 09, 2005 6:43 PM) : 

பெயருக்கான காரணம் இதுவா? இன்றுதான் தெரியும்.

 

post a comment