தம்பி வசந்தன் வணக்கம்!எங்களுக்குள் எவ்வளவு புடுங்குப்பாடுகள் இருப்பினும் இந்த மாதிரிப் படங்கள் போடும்போது சும்மா பார்த்துவிட்டுச் செல்ல முடியவில்லை!அந்த மூதாட்டிக்குப் பின்புறமாகக் குந்தியிருக்கும் சிறுவர்களைப் பார்த்ததும் என் பால்யப் பருவக் கனவுகள் வந்து என்னைக் கொல்கிறது.இந்தச் சிறுசுகளுக்காகவே நான் எழுதுகிறேன்-வாழ்கிறேன்!என் தேசக் குஞ்சுகளைக் காணும்போது நான் தவிக்கிறேன்.இந்தப் பாலகர்கள் வாழ்ந்து பலதைச் சாதிக்கவேண்டும்!என்ன சொல்வேன் எல்லாமே இவர்களுக்குத்தானே...
Comments on "காத்திருப்பு -4"
This comment has been removed by a blog administrator.
தம்பி வசந்தன் வணக்கம்!எங்களுக்குள் எவ்வளவு புடுங்குப்பாடுகள் இருப்பினும் இந்த மாதிரிப் படங்கள் போடும்போது சும்மா பார்த்துவிட்டுச் செல்ல முடியவில்லை!அந்த மூதாட்டிக்குப் பின்புறமாகக் குந்தியிருக்கும் சிறுவர்களைப் பார்த்ததும் என் பால்யப் பருவக் கனவுகள் வந்து என்னைக் கொல்கிறது.இந்தச் சிறுசுகளுக்காகவே நான் எழுதுகிறேன்-வாழ்கிறேன்!என் தேசக் குஞ்சுகளைக் காணும்போது நான் தவிக்கிறேன்.இந்தப் பாலகர்கள் வாழ்ந்து பலதைச் சாதிக்கவேண்டும்!என்ன சொல்வேன் எல்லாமே இவர்களுக்குத்தானே...
கருத்துக்கு நன்றி சிறிரங்கன்.