Monday, November 14, 2005

தாய்மை



பட உதவி: கருணா.

Comments on "தாய்மை"

 

Blogger G.Ragavan said ... (November 14, 2005 11:48 PM) : 

அருமையான படம் வசந்தன். இதற்கும் யாரோ நெகட்டிவ் பரிந்துரை செய்திருக்கின்றார்கள் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

 

Blogger Unknown said ... (November 15, 2005 2:28 AM) : 

பாசம் ! மற்ற தோழிகள் விளையாடும் போது சுமை?!

 

Blogger சினேகிதி said ... (November 15, 2005 3:12 AM) : 

ithuvum karuna edutha padamilaya? :-

 

Blogger ஒரு பொடிச்சி said ... (November 15, 2005 3:42 AM) : 

அழகான படம். இந்த தலை(முடி)வெட்டு தமிழ்நாட்டுக் கிராமச் சிறுமிகளுக்கும் உரியதா என்று தெரியவில்லை!
10,11 வயசுவரைக்கும்கூட ஈழத்தில் கிராமங்களில் சிறுமிகளிற்கு வெளிநாடுகளிலோ கொழும்பு போன்ற நகரங்களில் போலவோ நீ....ளமாக முடி வளர்ப்பதில்லை! அது எவ்வளவு அழகு!தலையை சும்மா கோதிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்!

ஆனால் - இந்தத் தலைப்புப் பொருந்தேல்லயே! தாய்மை?
தோழமை போல ஏதாவது சொல்லு நல்லா இருக்கும்.

 

Anonymous Anonymous said ... (November 15, 2005 4:05 AM) : 

nice picture..

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (November 15, 2005 10:08 PM) : 

பின்னூட்டமிட்டோருக்கு நன்றி.

இராகவன்,
சிலர் பதிவைப்பாத்துக் குத்துவதில்லை. வழமையாகக் குத்தும் பழக்கதோசத்தில் ஒரு குத்துவிடுவதுதான். அதுதான் இங்கேயும் நடந்திருக்கிறது.

மரம்,
பாசமா சுமையா என்பது சரியாகத் தெரியவில்லை. சிலநேரம் வெறுப்புக்கூட வரலாம், தன் மகிழ்ச்சி பறிக்கப்படும்போது.

சினேகிதி, இதுவும் கருணா எடுத்த படமன்று. படத்துக்கான உரித்துப் பற்றி ஏற்கெனவே எழுதிவிட்டேன். அதுதான் எல்லாப்பதிவுக்கும் பொருந்தும். இதே படங்கள் வேறொருவரின் பெயரில் நீங்கள் வருங்காலத்திற் பார்க்கக்கூடும்.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (November 16, 2005 12:06 AM) : 

பொடிச்சி,
தலைமுடி விசயம் நானும் கவனித்ததுதான். யாழ்ப்பாணத்தில் நகர்ப்புறத்திலும் பெரும்பாலும் முடியைக் கட்டையாகத்தான் வெட்டியிருப்பார்கள். எது சிறந்ததென்று பெண்களேதான் சொல்ல வேணும்.

உடை விசயத்திலயும் அப்பிடித்தான். தாவணிப் பெண்களைப் பார்க்காமலேயே எங்கட காலம் போயிட்டுது;-(

மேலும், நீங்கள் சொன்னதுபோல தலைப்பு அவ்வளவாகப் பொருந்தவில்லைத்தான். 'தோழமை' என்பதும் பொருந்தாமல்தான் எனக்குப்படுகிறது. சும்மா எழுந்தமானத்துக்குத்தான் உந்தத் தலைப்புக்கள் வாறது. உதில கருத்துக்கள் பார்க்காதையுங்கோ.

அதெற்கென்ன?
'தோழமை' என்ற தலைப்பிலேயே அடுத்த படத்தைப் போட்டாற் போயிற்று.

 

post a comment