Thursday, November 17, 2005

தோழமை



தலைப்புத் தந்துதவிய 'பொடிச்சி'க்கு நன்றி.

பட உதவி: கருணா

Comments on "தோழமை"

 

said ... (November 18, 2005 1:19 AM) : 

Nice picture.
Is it Thozhamai?

 

said ... (November 18, 2005 2:14 AM) : 

எங்கேயிருந்தப்பா பிடிக்கிறீர்கள் இந்தப் படங்களை?!., பயமில்லாமல் தொடுகிறானே பொடியன்?. நிறைய பேசுகிறது படம்.

 

said ... (November 18, 2005 2:46 AM) : 

அழகான படம்.

 

said ... (November 18, 2005 3:23 AM) : 

படம் சூப்பர் வசந்தன்!

ஜிம்மிங்க சம்பந்தப்பட்டதுனாலே மனம் லேசாயிடுது... :)

என்ன மேட்டரு? கொஞ்சநாளா உங்க பதிவுகள் ஒரே உணர்வுக்குவியலா இருக்கு?!

 

said ... (November 18, 2005 3:24 AM) : 

ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு.

பெரிய படம், கணினித் திரையில் போடக்கிடைக்குமா வசந்தன்?

-மதி

 

said ... (November 18, 2005 9:52 AM) : 

பின்னூட்டங்களுக்கு நன்றி.

அப்படிப்போடு,
இவை நான் பிடித்தவையல்ல.
நான் பிடித்தவையென்றால் கீழே நன்றியென்று ஒருவரின் பெயர் போட மாட்டேன்.
இவை வன்னியிலிருந்து கிடைத்த படங்கள். அனுப்புபவர் கருணா என்பவர். எல்லாப்படங்களும் அவரே எடுத்தார் என்பதும் தவறு. இது பற்றி முந்தய படப்பதிவொன்றிற் குறிப்பிட்டிருக்கிறேன்.
எடுத்தவர் வேறு ஆளென்றாலும் கருணா என்ற பெயரிலேயே வெளியாகும்.
அதுசரி, "பொடியன்" என்ற சொல் நீங்கள் பாவிப்பதுதானா? அல்லது இங்கே பின்னூட்டும்போது பாவிக்கிறீர்களா?

நன்றி வசி, மற்றும் அநாமதேய நண்பருக்கு.

 

said ... (November 18, 2005 9:56 AM) : 

இளவஞ்சி,
படம் 'சூப்பர்" எண்டுறியள். ஆனா எனக்கு படம் நல்லா வந்தமாதிரித் தெரியேல. காட்சி நல்லதுதான். ஆனா படம் அவ்வளவு தெளிவில்லாமற் கிடக்குது.
ஒரே உணர்வுக்குவியலாக் கிடக்கா?
முதலில் இவற்றைப் பதிவென்றே சொல்ல முடியாது. படம் காட்டுறது என்று சொல்லலாம்.

அடடே மதி,
வாங்கோ வாங்கோ.
வந்த படங்களையெல்லாம் சுருக்கித்தான் வச்சிருக்கிறன். இனி அங்க கேட்டு அது வந்தாத்தான் கிடைக்கும். கிடைச்சா அனுப்பி வைக்கிறனே?
"அந்த நாள் ஞாபகம்" எண்ட தலைப்பில நான் முதல் ஒரு படப்பதிவு போட்டன். அதில வாற படங்களெண்டா முழு அளவில கிடக்கு. தேவையெண்டாச் சொல்லுங்கோ.

 

said ... (November 18, 2005 1:10 PM) : 

//"பொடியன்" என்ற சொல் நீங்கள் பாவிப்பதுதானா? //

நாங்க பாவிப்பது பொடிப் பய, சுள்ளான், சுழின்னு ஆயிரம் இருக்கு., உங்களுக்கு புரியனுமேன்னு பொடியன் என்று எழுதினனான். சரியே?

 

said ... (November 18, 2005 2:02 PM) : 

"சரியே?"
இதுவும் எங்களுக்குப் புரியுமெண்டு (விளங்குமெண்டு) தானே?
;-)

 

said ... (November 19, 2005 12:14 AM) : 

ஓமுங்கோ! :)-

 

said ... (November 19, 2005 12:31 AM) : 

படம் ரொம்ம ரொம்ம அழகா இருக்கு. வசந்தன் படம் சுமாராய் வந்திருக்கு என்று நீங்கள் சொன்னாலும் எனக்கு பிடிச்சியிருக்கு காரணம் நான் அறிவைவிட உண்ர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறேன் :-)

 

said ... (November 19, 2005 12:53 AM) : 

3 naikuttya? enga veedila ondu valrkrathu kenja vendi irunthathu.

 

said ... (November 19, 2005 10:19 AM) : 

உசா,
பின்னூட்டுக்கு நன்றி.
அப்ப படம் நல்லாயிருக்கெண்டு சொல்லிறியள்?

சினேகிதி,
ஓம். 3 நாய்க்குட்டிகள்தான். உங்கட வீட்ட வளர்க்க விடாததுக்கு என்ன காரணமோ தெரியாது. ஆனா எங்கட வீட்ட நல்லா வளர்க்கலாம்.
சின்ன வயதில நானும் படத்திலயிருக்கிறமாதிரித்தான் இருந்திருப்பேனோ தெரியாது. நாய்களைப் பற்றி இங்கயும் எழுதியிருக்கிறன்.

 

post a comment