பலவந்தம்-1
![]() படஉதவி: கருணா. ---------------------------------------- என் பதிவில் கருணா என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளேன். அதன் கருத்து, அவர்தான் அனைத்துப் படங்களையும் எடுத்தவர் என்பதன்று. மாறாக எனக்கு அப்படங்கள் வன்னியிலிருந்து கிடைக்க ஏதுவாக இருந்தவர் என்பதே. பலபடங்கள் அவரால் எடுக்கப்பட்டவை. மிகுதி வேறுநபர்களால் எடுக்கப்பட்டவை. எனினும் அவரின் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறேன். பார்ப்பவர்களுக்குக் குழப்பங்கள் வரக்கூடாதென்பதற்காகவே இப்பதில். |
Comments on "பலவந்தம்-1"
ஒரு உறுதியும், மிரட்சியும் ஒன்றாகத் தெரிகிறது அவள் கண்களில்.
பின்னூட்டத்துக்கு நன்றி மரம்.
ஒரு தலைப்பும் கிடைக்காமல் சும்மாதான் அத்தலைப்பை வைத்தேன். எவ்வளவுதூரம் பொருந்துகிறதென்று தெரியவில்லை.