நேற்றைய 46 பாகை வெக்கைக்கு ஏற்ற குளியல் தான். படம் கலாதி.
said ... (January 02, 2006 10:35 AM) :
நல்ல படத்தொடர்
said ... (January 02, 2006 5:00 PM) :
A+
said ... (January 03, 2006 3:23 AM) :
கருத்துக்களுக்கு நன்றி, இஞ்ச மெல்பேர்ணும் சரியான வெக்கைதான். இந்தப் படத்தோட சேர்த்து குளியல் பற்றி ஒரு பதிவும் போட்டிருக்கு.
said ... (January 03, 2006 9:47 AM) :
Nice post
said ... (January 14, 2006 1:48 PM) :
வசந்தன், அந்த குளிக்கும் பையன் படம் மிக அருமை.
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும். அன்புடன், கல்வெட்டு (எ) பலூன் மாமா.
Comments on "வெக்கை"
நேற்றைய 46 பாகை வெக்கைக்கு ஏற்ற குளியல் தான். படம் கலாதி.
நல்ல படத்தொடர்
A+
கருத்துக்களுக்கு நன்றி,
இஞ்ச மெல்பேர்ணும் சரியான வெக்கைதான். இந்தப் படத்தோட சேர்த்து குளியல் பற்றி ஒரு பதிவும் போட்டிருக்கு.
Nice post
வசந்தன்,
அந்த குளிக்கும் பையன் படம் மிக அருமை.
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.