Wednesday, February 22, 2006

டி.சே. யை அழைக்கும் பேதை

டி.சே. மான்மியம் 1.

எங்களின் சக வலைப்பதிவாளர் டி.சே.தமிழனை நினைந்துருகி பெண்ணொருத்தி பாடுகிறாள்.
இங்கே சென்று பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=-7lhhZWYXVg&search=dj%20funny

DJ!
Oh DJ!
Come on DJ!
(இப்படித்தான் அந்த அழைப்பு எனக்குக் கேட்கிறது).

இப்பேதையின் (or பேரிளம்பெண்?) அழைப்புக் கேட்டிடுமா டி.சேக்கு?

Comments on "டி.சே. யை அழைக்கும் பேதை"

 

said ... (February 22, 2006 11:00 PM) : 

அது சரி.. கடைசியில அந்த பேரிளம்பெண் முத்தம் வேறை குடுக்கிறாவே.. அது யாருக்கு

 

said ... (February 23, 2006 1:51 AM) : 

இதற்கு டி.ஜே யின் பதிலடியை எதிர்பார்த்திருக்கிறோம்.

 

said ... (February 23, 2006 7:29 PM) : 

hehe..!!
அப் பேதை போதை எற்றியிருப்பாரோ?!!!!

 

said ... (February 24, 2006 1:39 AM) : 

விரைவில் வசந்தனின் படத்துக்கு நானும் அந்தத் தோழியும் எதிர்வினை செய்ய உள்ளோம். ஆனால் படம் போட்டு பதிலடி தருவதைவிட, Kung-Fu/Karate போன்ற actionsதான் நன்றாக இருக்கும் என்று அவர் ஆதங்கப்படுகின்றார். பார்ப்போம் :-).
...
//இதற்கு டி.ஜே யின் பதிலடியை எதிர்பார்த்திருக்கிறோம்//
Thank you well wisher :-)

 

said ... (February 24, 2006 8:13 PM) : 

இரு அநாமதேயங்களுக்கும் ஒளியினிலேக்கும் நன்றி.

டி.சே,
உங்கள் பதிலடியை நானும்தான் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.
ஆனால் சற்றேனும் பொருந்தத்தக்க வகையில் போடவும்.
(DJ என்ற பெயரிருக்கும் வரைக்கும் நான் போடும் பதிவுகள் உங்களுக்குப் பொருந்தும்)

 

post a comment