Monday, July 24, 2006

களைத்த புலி





யாரென்று தெரிகிறது தானே?

இடம்: மணலாற்றுக்காடு.
காலம்: இந்திய இராணுவத்துடனான போர்க்காலம்.
___________________________
இப்படங்களைத் தந்தவருக்கு நன்றி.

Comments on "களைத்த புலி"

 

said ... (July 24, 2006 10:27 PM) : 

எழுதிக்கொள்வது: pot"tea"kadai

படங்களை சேமித்துக் கொள்ளலாமா?

22.19 24.7.2006

 

said ... (July 25, 2006 7:57 AM) : 

எழுதிக்கொள்வது: theevu

இதுவரை வெளிவந்த தலைவரின் படங்களில் மிக பெறுமதி வாய்ந்த படமாக இதைக் கருதுகிறேன்.நன்றி உங்களுக்கும் நண்பருக்கும் மற்றும் அந்த புகைபபடகாரருக்கும்.


0.39 25.7.2006

 

said ... (July 25, 2006 10:23 AM) : 

வணக்கம் வசந்தன்
பெறுமதிமிக்க இப்படங்களுக்கு நன்றிகள்

 

said ... (July 25, 2006 1:08 PM) : 

எழுதிக்கொள்வது: S.Karuppannan

தங்களுக்கு மிக்க நன்றி.

11.7 25.7.2006

 

said ... (July 25, 2006 1:43 PM) : 

பொட்டிக் கடை, தீவு,
வருகைக்கு நன்றி.

பொட்டி,
இதுதானே வேண்டாமெண்டுறது.
சேமிக்க்காமல்தானா என்னிடம் கேட்டீர்கள்?
இதுவரை இல்லையென்றால் சேமிப்பதற்கு எத்தடையுமி்ல்லை.

 

said ... (July 25, 2006 2:36 PM) : 

எழுதிக்கொள்வது: pot"tea"kadai

மிக்க நன்றி! ;)

14.38 25.7.2006

 

said ... (July 26, 2006 7:32 AM) : 

சொல்ல மறந்தது :-
படத்துக்குமேலே சங்கதி போன்று இணையத்தளங்களின் பெயரைப்போட்டு அந்தப்படங்களின் தனித்தன்மையை குலைக்காமைக்கு நன்றி.

 

said ... (July 26, 2006 1:20 PM) : 

மீண்டும் பொட்டீக்கடை, தீவுக்கு நன்றி.
படத்திற் பெயரிடாததற்கு யாருக்கு நன்றி சொல்கிறீர்கள்?

இப்படியான படங்களுக்கு சங்கதிகூட பேர் போட முடியாதென்பது என் கருத்து. வேண்டுமானால் இப்படத்தை எடுத்த போராளிக்கு அவ்வுரிமை இருக்கலாம்.

 

said ... (July 28, 2006 1:34 AM) : 

எழுதிக்கொள்வது: balachandar ganesan

வசந்தன் உங்களுடைய டெம்ப்ளேட் எனக்கு பிடித்திருக்கிறது. அதே போன்று தமிழில் நேரடியாக பின்னூட்டம் இடுகின்ற வசதியும் நன்றாக உள்ளது. டெம்ப்ளேட் ரெலீஸ் செய்தீர்கள் என்றால் எனக்கு வசதியாக இருக்க்ய்ம்

11.30 27.7.2006

 

said ... (July 28, 2006 1:34 AM) : 

எழுதிக்கொள்வது: balachandar ganesan

எழுதிக்கொள்வது: balachandar ganesan

வசந்தன் உங்களுடைய டெம்ப்ளேட் எனக்கு பிடித்திருக்கிறது. அதே போன்று தமிழில் நேரடியாக பின்னூட்டம் இடுகின்ற வசதியும் நன்றாக உள்ளது. டெம்ப்ளேட் ரெலீஸ் செய்தீர்கள் என்றால் எனக்கு வசதியாக இருக்க்ய்ம்

11.30 27.7.2006

11.32 27.7.2006

 

said ... (July 28, 2006 1:34 AM) : 

எழுதிக்கொள்வது: balachandar ganesan

வசந்தன் உங்களுடைய டெம்ப்ளேட் எனக்கு பிடித்திருக்கிறது. அதே போன்று தமிழில் நேரடியாக பின்னூட்டம் இடுகின்ற வசதியும் நன்றாக உள்ளது. டெம்ப்ளேட் ரெலீஸ் செய்தீர்கள் என்றால் எனக்கு வசதியாக இருக்க்ய்ம்

11.30 27.7.2006

 

said ... (July 28, 2006 7:33 AM) : 

எழுதிக்கொள்வது: johan- paris

வசந்தன் !
முதல் தடவை இப்படிப் படத்தைப் பார்த்தேன்.
நன்றி
யோகன் பாரிஸ்

23.23 27.7.2006

 

said ... (July 28, 2006 2:17 PM) : 

பாலச்சந்தர்,
இவ்வார்ப்புரு நான் உருவாக்கினதில்லை. வலையத்தில் அள்ளியதுதான்.
இப்படியான வார்ப்புருக்களை அளிப்பவர்களின் இணைப்பு என் பக்கத்திலேயே இருக்கிறது.

இங்குச் சென்று நீங்கள் வார்ப்புருவைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
அதில் பின்னூட்டப் பெட்டி வசதி தேவையென்றால் அருகிலிருக்கும் எனது முகவரிக்கு மின்னஞ்சல் போடவும். உதவத் தயாராக இருக்கிறேன். (சிலர் தொடர்பு கொண்டு இப்போது பாவித்தும் வருகிறார்கள்.)

 

said ... (July 29, 2006 5:43 AM) : 

வசந்தன்,
படங்களுக்கு மிக்க நன்றி.

 

said ... (July 29, 2006 12:25 PM) : 

எழுதிக்கொள்வது: குறும்பன்

ஆவண படுத்தப்பட வேண்டிய படம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

22.21 28.7.2006

 

said ... (July 29, 2006 12:29 PM) : 

என்னதம்பி சொல்ல வாறீர்?
இப்ப புலி களைச்சுப் போச்செண்டோ? அதெண்டாச் சரிதான்.
இப்ப எங்கபோய்ப் பதுங்கலாம் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கு புலி.
இதுக்குள்ள போராட்டமாவது தமிழீழமாவது.

சரியான தலைப்புத்தான் வைச்சிருக்கிறீர்.

 

said ... (August 11, 2006 9:39 PM) : 

யோகன் பாரீஸ்,
குறும்பன்,
வெற்றி,
வருகைக்கு நன்றி.

ஐயா, பெயரில்லாதவரே,
என்னமாதிரியப்பா உப்பிடிப் பொருளெடுக்கத் தெரியது உங்களுக்கு?
இப்ப புலி களைச்சுப் போச்செண்டு நினைக்கிறியளோ? நான் நினைக்கேல.
இருந்து பாப்பம்.

 

said ... (August 15, 2006 3:37 AM) : 

பெயரில்லாதவன் நிச்சயம் ஒரு இந்தியன் அல்லது ஈழத்துரோகி

 

said ... (August 15, 2006 3:45 AM) : 

நேற்று சொன்ன விடயம் இன்று
பிசுபிசுக்குதே இன்று சொல்வறு நாளை
நாறும் இததெரியாதா என்ன

பங்கருக்குள்ள இன்னும் குண்டு சத்தம்
எட்டவில்லை போல

 

said ... (September 26, 2006 9:51 PM) : 

வணக்கம் வசந்தன்,
பெறுமதி மிக்க படங்கள்... நன்றி....

 

said ... (September 27, 2006 12:31 AM) : 

தேவை கருதி மேலே இரு பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்டவர் தனிமடலில் தொடர்பு கொண்டால் விளக்கம் அளிக்கலாம்.

 

said ... (September 30, 2006 4:11 PM) : 

கெளரிகரன்,

வருகைக்கு நன்றி.

 

post a comment