29.05.06 அன்று ஒஸ்ரேலியாவின் பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட 'உரிமைக் குரல்' நிகழச்சியில் எடுக்கப்பட்ட படங்களின் இன்னொரு தொகுதி. (ஏற்கனவே சில படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.)
3வது, 4வது படங்களில் உரையாற்றுவது Brian Seneviratne. இவர் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் உறவினரும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு அன்று தொட்டு தீவிர ஆதரவுப்பணி புரிந்து வருகிறார்.
said ... (June 03, 2006 9:42 PM) :
வசந்தன், புகைப்படங்களுக்கு நன்றிகள்.
Brian Seneviratne சந்திரிகாவின் உறவினர் என்றால் அவர் சிங்களரா? சிங்களரிலும் சிலர் தமிழர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறார்கள் என்பது எனக்கு புதிய சேதி.
குமரன், ஆம் செனவிரட்ன சிங்களவர்தான். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்தான். ஆதரவென்ன? தீவிர ஆதரவாளர். இவரின் பேச்சின் சிறுபகுதியொன்றை இங்கே இட்டிருக்கிறேன்.
Comments on "உரிமைக்குரல் - மேலதிக படங்கள் -2."
வசந்தன்,
புகைப்படங்களுக்கு நன்றிகள்.
அன்புடன்,
வெற்றி
வசந்தன், அந்தப் படங்களுக்கு நன்றி.
3வது, 4வது படங்களில் உரையாற்றுவது Brian Seneviratne. இவர் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் உறவினரும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு அன்று தொட்டு தீவிர ஆதரவுப்பணி புரிந்து வருகிறார்.
வசந்தன்,
புகைப்படங்களுக்கு நன்றிகள்.
Brian Seneviratne சந்திரிகாவின் உறவினர் என்றால் அவர் சிங்களரா? சிங்களரிலும் சிலர் தமிழர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறார்கள் என்பது எனக்கு புதிய சேதி.
கருத்திட்ட வெற்றி, கனகு, குமரன் ஆகியோருக்கு நன்றி.
குமரன்,
ஆம் செனவிரட்ன சிங்களவர்தான். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்தான்.
ஆதரவென்ன? தீவிர ஆதரவாளர்.
இவரின் பேச்சின் சிறுபகுதியொன்றை இங்கே இட்டிருக்கிறேன்.