Saturday, June 03, 2006

மெல்பேர்ண்

மெல்பேணின் உயரக் கட்டடங்கள் சில.
உயரிய கட்டடங்களைக் காணவேண்டுமென்றால் மெல்பேர்ணின் நகர்ப்பகுதிக்குத்தான் வரவேண்டும். நகரின் மையமாக ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் படகுச்சவாரி செய்வது பலரின் பொழுதுபோக்கு.
ஆற்று நீரைப் பார்த்தால் சத்தி வாற அளவுக்கிருக்கும். ஆனாலும் படகுச் சவாரி பிரபல்யம்.




Comments on "மெல்பேர்ண்"

 

said ... (June 03, 2006 11:16 AM) : 

உங்கடை ஊரிலும் கட்டடங்கள் இருக்கின்றன என்று நிரூபித்துக்காட்டினதற்கு நன்றி. உமது கடிகளைக் கேட்டபின்னும், அங்கே மனிதர்கள் இருக்கின்றார்களா என்பதை அடுத்துவரும் படத்தில் நிரூபித்துக்காட்டும் :-).

 

said ... (June 03, 2006 11:55 AM) : 

உதென்ன சாடைமாடையா கடிக்கிறவரை விறாண்டுற விளையாட்டோ?

 

said ... (June 03, 2006 12:16 PM) : 

அப்பாடி... ஒரு மாதிரி வீட்டை விட்டு வெளியில வந்திட்டீர் எண்டதை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது. எண்டாலும் லேற் தான்

 

said ... (June 03, 2006 12:49 PM) : 

எழுதிக்கொள்வது: கரிகாலன்

படம் காட்டுறியள்.நானும் காட்டப்போ

22.43 2.6.2006

 

said ... (June 03, 2006 12:49 PM) : 

எழுதிக்கொள்வது: கரிகாலன்

எழுதிக்கொள்வது: கரிகாலன்

படம் காட்டுறியள்.நானும் காட்டப்போ

22.43 2.6.2006

22.46 2.6.2006

 

said ... (June 03, 2006 12:51 PM) : 

படம் காட்டிறீர் போல .

 

said ... (June 03, 2006 1:23 PM) : 

எழுதிக்கொள்வது: கானா.பிரபா

ஆகா, நீங்களுமா:-)



8.49 3.6.2006

 

said ... (June 03, 2006 2:14 PM) : 

ரெண்டு காட்சிகளை நாலு படமாக் காட்டி பேக்காட்டிறீர்.
ஆக உவ்வளவுதான் உயர்ந்த கட்டிடங்களோ?
உங்களுக்குப் பயந்து உயத்திக் கட்டாம விட்டிட்டாங்களோ?

 

said ... (June 03, 2006 3:31 PM) : 

வசந்தன்,
படமும் கதையும் நன்றாக உள்ளது.

//உயரிய கட்டடங்களைக் காணவேண்டுமென்றால் மெல்பேர்ணின் நகர்ப்பகுதிக்குத்தான் வரவேண்டும். //

:))

 

said ... (June 04, 2006 2:41 AM) : 

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
படமெடுத்து ஆறுமாசமாச்சு. இப்ப போட எண்ணம் வந்தது.

 

post a comment