Tuesday, April 24, 2007

பரீட்சார்த்த நேயர் விருப்பம்

'சிஞ்சா மனுசி' கலையகம் அவுஸ்திரேலியாவிலும் தனது கிளையொன்றைத் தொடக்க நினைக்கிறது. தற்காலிகக் கலையகம் அமைக்கப்பட்டு பரீட்சார்த்தமாக 'நேயர் விருப்பம்' நிகழ்வொன்று VOIP நுட்பம் மூலம் நடத்தப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
அப்பரீட்சார்த்த ஒலித் தொகுப்பை இங்கு வழங்குகிறேன்.

நேயருடனான கலந்துரையாடலும் பின்னர், நேயர் கேட்ட பாடலும் ஒலிபரப்பாகின்றன.
கலந்துரையாடியவர்கள்: அவுஸ்திரேலியாவிலிருந்து வசந்தன், கனடாவிலிருந்து சினேகிதி.
(கவனமாப் பாருங்கோ, ஆக்களைவிட நாடுகள்தான் முக்கியம்).


இது சோதனையென்பதால், ஒலிப்பதிவிலும் அறிவிப்பிலும் குறைகளுள்ளன. விரைவில் களையப்படும்.
இந்த வேலைக்கு எந்த உள்நோக்கமுமில்லை என்பதை அறியத்தருகிறோம்.

Labels: ,

Comments on "பரீட்சார்த்த நேயர் விருப்பம்"

 

said ... (April 25, 2007 8:13 AM) : 

சொல்லாமல் சொல்லுறியள் ஆரார்கதைக்கிறம் என்பதை கவனியுங்கோ என்று ஆமாம் நல்லா கவனிக்கிறம்

 

said ... (April 25, 2007 12:27 PM) : 

என்ன காணும் இன்னும் வடிவா சொல்லி இருக்க வேணும் நீர்
தென் துருவ நாடான அவுஸ்திரெலியாவில் இருந்து வசந்தன், வட துருவ நாடான கனடாவில் இருந்து சினேகிதி எண்டு

 

said ... (April 28, 2007 7:10 AM) : 

அடடே இந்த வரலாறு ஏன் மறைக்கப்பட்டது..?

 

said ... (May 22, 2007 4:19 AM) : 

This comment has been removed by a blog administrator.

 

post a comment