பாடகி மாயாவுக்கு அமெரிக்கா தடை
புகழ்பெற்ற ராப் பாடகி மாயா அருட்பிரகாசத்தின் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஈழத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பாடகி மாயா அருட்பிரகாசம் MIA என்ற பெயரில் பிரபலமானவர். இவரின் தந்தை அருளர் ஈரோஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினராயிருந்தவர். ஏற்கனவே மாயா சில இசைநிகழ்ச்சிகளை அமெரிக்காவில் நடத்தியுள்ளார். இவரைப் பற்றி சகவலைப்பதிவாளர் டி.சே எழுதியுள்ளார். இவரின் நிகழ்ச்சியொன்றைப் பற்றி வாசன்பிள்ளை எழுதியுள்ளார். இந்த நிலையில் இப்போது அவர் அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. இவரது ஈழ ஆதரவுக் கருத்துக்களாலேயே இத்தடை என்று தெரியவருகிறது. மேலதிக செய்திகளுக்கு. |
Comments on "பாடகி மாயாவுக்கு அமெரிக்கா தடை"
This is M.I.A's response:
THEY TRY SHUT MY DOOR!
Roger roger do you here me over!!!!
the U.S immigration wont let me in!!!!!
i was mennu work with timber startin this week, but now im doin a Akon "im locked out they wont let me in" im locked out! they wont let me in! Now Im strictly making my album outside the borders!!!! so il see you all one day, for now ill keep reportin from the sidelines.
to my people who walk wiv me in the America, dont forget we got the internet! Spread the word! or come get me!!!!!! ill be in my bird flu lab in china! liming and drinkin tiger beer with my pet turtel. I love everyone for the support, now i need it more. ill stay up spread out else where.
----
She is planning to work with Timberland ( a very popular artist in Rap world)and f***ing american authority had refused giving visa to her. Hope she will come out of this s** very soon and everyone will listen this rebel girl's songs again in American soil.... We can expect a powerful lyric from M.I.A for this matter very soon.
வசந்தன்,
இது பற்றி yahoo.uk ல் வந்த செய்தியை இணைக்கிறேன். படித்துப் பாருங்கள். அத்துடன் இவரின் இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம் இன்னும் மேலதிக தகவல்களைப் பெறலாம்.
நன்றி.
அன்புடன்,
வெற்றி
Brit rap star M.I.A. banned from US
(Wednesday May 24, 2006 07:06 PM)
Critically-acclaimed British rapper M.I.A. has been barred from entering the US to work on her new album, it has been revealed.
The star - whose real name is Maya Arulpragasam - posted a message on her website explaining that she had been due to work with top American hip hop producer Timbaland, but was now having to make the record elsewhere.
Arulpragasam, the daughter of a Tamil Tiger fighter, grew up in Hounslow, west London after fleeing Sri Lanka with her mother aged 11. Her debut album Arular, which saw her nominated for a Mercury Music Prize last year, features controversial lyrics about revolution.
In her most recent single, Sunshowers, she sings: "Like PLO I don't surrender."
Pull Up The People contains the line: "I've got the bombs to make you blow."
Arulpragasam, 28, does not explain in the website posting why she has been denied a visa. But numerous messages of support posted by fans suggest it is related to the political content of her songs.
Her artist's message, under the headline "They try to shut my door!" reads: "Roger roger do you here me over the US immigration won't let me in!"
She adds: "Now I'm strictly making my album outside the borders" and asks fans to spread the word using the internet.
Her UK record company, XL Recordings, would not comment on why she had not been able to get into America.
As a refugee with barely any English, Maya learnt the language from music and TV before eventually landing a place at the prestigious Central St Martin's College of Art and Design in London. She got involved in the music scene after Justine Frischmann, the one-time frontwoman of Britpop band Elastica, asked her to design an album cover and film the group's 2001 US tour.
[Source : yahoo.uk]
M.I.Aவின் தளத்துக்கு செல்ல இணையம் இடங்கொடுக்காததால் தொடர்ந்து அங்கே என்ன நடக்கின்றது என்று அறியமுடியாதுவிடினும், ஒரு திட்டமிடலில்தான் மாயா தடைசெய்யப்பட்டிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். Timbarland ஜத் தொடர்ந்து Missy Elliott மற்றும் Kanye West போன்றவர்களுடன் இணைந்து பாடல்கள் பாடுவதற்காய் அழைப்புப் பெற்றிருப்பவர் M.I.A. மேலும் Kanye West, 'Bush don't care black people'என்பதையும் நினைவில் வைக்கலாம். தொடர்ந்து தடைசெய்யப்பட்டால் பிரபல்யம் வாய்ந்த இவர்களோடு பாடும் சந்தர்ப்பத்தை இழப்பதுடன், M.I.A பாடுவதால் தங்களூக்குப் பிரச்சனை வரும் என்று பிற கலைஞர்களும் இவருடன் சேர்ந்து பாடாமல் ஒதுங்கிப்போகும் அபாயமும் உண்டு.
....
சென்ற வருட இறுதியில் 20 முக்கியமான பெண்
பாட்டுக்காரர்கள் என்று இங்குள்ள MuchMusic தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது M.I.A, 15 அல்லது 16 இடத்தில் குறிப்பிடப்பட்டு முக்கியமான ஆளுமையென அடையாளங் காணப்பட்டவர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என்றில்லாது பிரேசில் போன்ற இலத்தீன் அமெரிக்கா நாடுகள் தொடக்கம் ஆஸ்திரேலிய வரை இசை நிகழ்சிச்கள் நடத்திக்கொண்டிருக்கும் M.I.A அமெரிக்கா தடை செய்வதன் நுண்ணரசியல் புரிந்துகொள்ளப்படவேண்டும். ஏற்கனவே இவரின் sunflower வீடியோ ஆல்பம் அமெரிக்க M.T.Vயில் தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் Jimmy Kimmel நிகழ்ச்சியில் M.I.A பாடியதை இங்கே பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=r8ZWxMDwhiQ
(supposed to be Sunshower, not sunflower...sorry for the mistake above)
அண்மையில் Jimmy Kimmel நிகழ்ச்சியில் M.I.A பாடியதை இங்கே பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=r8ZWxMDwhiQ
(supposed to be Sunshower, not sunflower...sorry for the mistake above)
அண்மையில் Jimmy Kimmel நிகழ்ச்சியில் M.I.A பாடியதை இங்கே பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=r8ZWxMDwhiQ
(supposed to be Sunshower, not sunflower...sorry for the mistake above)
அண்மையில் Jimmy Kimmel நிகழ்ச்சியில் M.I.A பாடியதை இங்கே பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=r8ZWxMDwhiQ
(supposed to be Sunshower, not sunflower...sorry for the mistake above)
கருத்துச் சொன்ன டி.சே தமிழன், வெற்றி,
வருகைக்கு நன்றி.
டி.சே, உங்களிடமிருந்துதான் முதற்பதிவு எதிர்பார்த்தேன். காணாதலால் நானே தொடங்கிவிட்டேன்.
எழுதிக்கொள்வது: Mayooresan
அடங்க மாட்டேங்கிறானே இந்த அமேரிக்கா
14.31 20.10.2006
அமெரிக்க ஆதிக்க குணம். அடங்க மாட்டேங்கிறானே குரங்குப்பயல்...
மயூரேசன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.