கலப்பு நடனம் -1
சிறுமியொருத்தி சில நடன வகைகளைக் கலந்து ஆடுகிறாள். சரி, தவறு என்பவற்றுக்கப்பால் பார்க்க இரசிக்கும்படியாக இருக்கிறது. அச்சிறுமிக்கு ஏற்படக்கூடிய களைப்பையும், அது எதுவுமே வெளித்தெரியாமல் அவள் ஆடுவதையும் நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. சிறந்த மூச்சுக்கட்டுப்பாடம் பயிற்சியுமின்றி இது சாத்தியமில்லை. தமிழ்ப்பாட்டுக்கு ஆடுகிறார்கள். ஆனால் எல்லாமே இந்தி வாலாக்களாகத் தெரிகிறது. பாடல்வரிகள் புரிந்துதான் ஆடுகிறார்களா? |
Comments on "கலப்பு நடனம் -1"
வசந்தன்!
அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
நடனத்தின் முடிவில் பேசும் சிறுமியின் முகத்தில், அதீத தன்னம்பிக்கை தெரிகிறது. உரையிலும் அப்படியே இருக்குமென்று நினைக்கின்றேன். யாராவது ஹிந்தி தெரிந்தவர்கள் மொழிபெயர்த்திட்டால், நல்லாயிருக்குமோ..?
ஐயய்யோ.... என்ன ஒரு ஆட்டம்... நான் மேடையில ஆடினால் ஒரு நிமிசத்தில நாய் மாதிரி நாக்கை வெளிய தொங்கப் போட்டுக் கொண்டு களைச்சுப் போய் நிண்டிருப்பன்....
இஞ்சை ஒரு தமிழ் நிகழ்விலை (அது இளையோரால் நிகழ்த்தப்பட்டது) ஆகவே அவர்களுக்கு இந்தப் பாடலின் அர்த்தம் தெரியாது (தமிழ் சரியாகத் தெரியாது)... இதே ரிமிக்ஸ் பண்ணிய பாடலை... தமிழ் (ஈழத்து) விழா ஒன்றில் போட்டார்கள்... இந்தப் பாட்டைக் கேட்ட உடனேயே.. நான்.. ஓ கதை கிளிஞ்சுது எண்டுகொண்டு இருந்தன்... பிறகு.. கொஞ்ச அங்கிள் மார் வந்து... என்ன தம்பிமார் பாட்டு ஒரு மாதிரி இருந்துது எண்டு சொல்லீச்சினம்... ஹஹஹ்ஹ.... பிறகு அங்கை பொடியள் பொட்டையளுக்கு ஒவ்வொரு வரியா நான் மொழி பெயர்ப்புச் செய்தது தான் மிச்சம்...
கரன்
வித்தியாசமான அளிக்கை வசந்தன். எங்களுக்குத் தமிழ் தெரியுமென்றபடியால் (?)பாடல் வரிகள் கொஞ்சம் உறுத்தின. சின்னப்பிள்ளை அந்தப் பாட்டுக்கு ஆடுவது ஒரு மாதிரியாக இருந்தது.அதைத் தவிர்த்துப் பார்த்தால் என்ன துடிப்பு! துள்ளல்! சக்தி!பார்த்ததைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
அச்சா டான்சே தாங்ஸ் வசந்தன்.
மேரே மிகே இன்சே குன்சிலாகியே. ராயகித் பேட்டா ஏக், தூ தீன் சிலாக்கியா...
This comment has been removed by a blog administrator.