புகைப்படப் போட்டிக்கு....
வலைப்பதிவர்களிடையே நடைபெறும் புகைப்படப் போட்டிகள் களிப்பூட்டுகின்றன. இதற்கு முதல் நடந்த போட்டிகளைத் தவற விட்டுவிட்டேன். இப்போது நடப்பதில் கலந்து கொள்கிறேன். படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். படத்துக்கான தலைப்பை நீண்ட நேரம் யோசித்தேன். எதேச்சையாகத் தோன்றியதை அப்பிடியே வைத்துவிட்டேன். 'ஒரு கோதாரி உணர்ச்சியுமில்லை' Labels: படம் |
Comments on "புகைப்படப் போட்டிக்கு...."
பேசாமல் கலர்புல்தலையன் எண்டு தலைப்பை முளைக்கவிட்டிருக்கலாம்
ஐயாவுக்கு வசந்த காலம் பொறக்குது வசந்த காலம் பொறக்குது
ஹப்லொக்காரன் வீடு தேடிவந்து வீடியோ குடுத்துட்டுப்போகப்போறான்
ஐயாவுக்கு வசந்த காலம் பொறக்குது வசந்த காலம் பொறக்குது
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் படத்தை உங்களுக்குக் கொடுத்தவரையும் இந்தப் படத்தை எடுத்தது நான். :(
நான் பதிவிடவேண்டிய படம் இது.
யாரோ இதையும் திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டார்களா.
குழப்பி
//இந்தப் படத்தை எடுத்தது நான். :(//
இந்தப் படத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
செல்லா து என அறிவிக்க வேண்டும்.
வசந்தன் அந்தமாதிரி இருக்(கு)கிறீர்.
உந்த படத்திலை நிக்கிற பொடியன் '''எந்த கடையிலை அரிசி வாங்கிறது'''?
இது சயந்தனண்ணா மாதிரியிருக்கு!
//உந்த படத்திலை நிக்கிற பொடியன் '''எந்த கடையிலை அரிசி வாங்கிறது'''?//
சூரிச் நாதன் கடையாம்
எழுதிக்கொள்வது: ராம்
நீங்க உங்க உரலை போட்டோ பிளாக்குக்கு தந்தா தானே அவங்க போட்டிக்கு எடுத்துப்பாங்க ?
19.34 31.7.2007
ஏன் கோழிக்கு இடமில்லாமல் இவற்ரை தலையில் போயிருந்தா கிளறினது
//ஏன் கோழிக்கு இடமில்லாமல் இவற்ரை தலையில் போயிருந்தா கிளறினது//
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீ தான் நீதிபதி..