முல்லைக் கடற்கரை
இது முல்லைத்தீவின் கடற்கரை.இராணுவ முகாமிருந்தபோது போடப்பட்ட முள்வேலி அப்படியே கறள் பிடித்திருக்கிறது.![]() படத்துக்குக் காட்சிக் குடுத்துக்கொண்டிருக்கிறவர் ஆரெண்டு தெரியாது.விடுதலைப் புலிகளின் கடற்படையின் படகுகள் கடலிற் காட்டும் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள். ----------------------------------------------- பட உதவி: கருணா. |
Comments on "முல்லைக் கடற்கரை"
Nice photo.
படத்துக்குப் போஸ் குடுக்கிறவர் தான் கருணாவா?