Sunday, September 03, 2006

இலங்கை நிலைவரம் - பிபிசி- ஒளிப்பதிவு

இலங்கை நிலைவரம் பற்றிய சிறு ஒளித் தொகுப்பொன்றை பிபிசி வெளியிட்டுள்ளது.
புலிகளின் சில சண்டைக்காட்சிகள், முன்னாள் கண்காணிப்புக் குழுத் தலைவரின் செவ்வி என்பவை உட்பட்ட நான்கு நிமிடத் தொகுப்பை, கீழுள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கலாம்.

Link

மூதூரில் கொல்லப்பட்ட 16 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பற்றியும் வவுனியாவில் கொல்லப்பட்ட 16 பேரின் சம்பவம் பற்றியும் சிறு ஒளித் தொகுப்பு.
Link

Comments on "இலங்கை நிலைவரம் - பிபிசி- ஒளிப்பதிவு"

 

said ... (September 29, 2006 1:15 PM) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (September 29, 2006 3:07 PM) : 

வசந்தன்,
நன்றி.

 

said ... (September 30, 2006 3:56 PM) : 

வெற்றி,
வருகைக்கு நன்றி.

 

post a comment