வாய்ப்பூட்டு
கைத்தொலைபேசியில் அவசரமாக எடுத்தது. வெளியிடும் தரத்தில் இல்லை. ஆனால் ஓர் அரசியலுக்காக இடலாமென்று நினைத்ததால் படத்தை வெளியிடுகிறேன். ("இதுதான் 'சால்ஜாப்பு' எண்டு ஆரேன் சொல்ல வாறியளோ?") Labels: படம் |

Comments on "வாய்ப்பூட்டு"
;-)
எழுதிக்கொள்வது: johan-paris
வசந்தன்!
இதைக் கழட்டி யாருக்குப் போடவேணும்! என்று சொல்கிறீர்கள்.பொடிவைச்சுப் பதிவு போடுகிறீர்கள்.
பி.கு: இவ்வகை நாயை எனக்கு மிகப் பிடிக்கும். அவற்றின் பார்வையில் ஓர் கனிவிருக்கும். இவ்வினம் பார்வையற்றோருக்கு மிக உதவுகிறது.
யோகன் பாரிஸ்
10.56 29.9.2006

அனானி, யோகன்
வருகைக்கு நன்றி.