இவர் போல ஒரு அம்மா யாழ்ப்பாணத்தில இருந்து சுன்னாகம் சந்தை வரை ஒவ்வொரு நாட் காலையும் சைக்கிளில் போய் வியாபரம் செய்து வந்தவ. இப்ப எங்கை அவ எண்டு தெரியாது.
said ... (October 01, 2006 1:50 AM) :
கானாபிரபா, வருகைக்கு நன்றி. வன்னியில் நிறையப் பெண்களை இப்படிப் பார்க்க முடியும். முல்லைத்தீவில் இப்படி இரு பெண்களை மிக நன்றாகத் தெரியும். இருவரினதும் கணவர்மார் கடலில் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டவர்கள். பின் அப்பெண்கள் தான் சந்தையில் வியாபாரம் செய்து குடும்பத்தைப் பார்ததார்கள். படத்திலிருப்பது போல்தான் சைக்கிளில் பொருட்களைக் கட்டிக்கொண்டு செல்வார்கள்.
said ... (October 01, 2006 5:17 AM) :
நான் சின்னப்பிள்ளையாக இருந்த போது எங்கள் ஊரில் ஒரு பெண் சைக்கிள் ஓடுகிறா என்பதற்காக அவவை எல்லோரும் பெடியன் மகேஸ் என்றே கூப்பிட்டார்கள். அவவைக் கண்டாலே எனது கண்கள் ஆச்சரியத்தில் விரியும்.
said ... (October 01, 2006 5:26 PM) :
நல்ல படம். இப்போது நீங்கள் படங்கள் போடுவது குறைந்துவிட்டது. கருணா அனுப்புவதில்லையா? ;-)
said ... (October 01, 2006 11:41 PM) :
வசந்தன்! இவர்கள் தான் பாரதி தேடிய புதுமைப்பெண்கள்!! மிக நல்லபடம்; இவ்வயதுப் பெண்களின் திறன் மெச்சவேண்டியதுதான் யோகன் பாரிஸ்
said ... (October 02, 2006 8:47 AM) :
சந்திரவதனா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அனானி, அதுதான் நீங்களே காரணத்தையும் சொல்லீட்டியளே!. தொடர்புகளே இல்லாமல் போச்சு ;-(
Comments on "வாழ்க்கையோட்டம்"
இவர் போல ஒரு அம்மா யாழ்ப்பாணத்தில இருந்து சுன்னாகம் சந்தை வரை ஒவ்வொரு நாட் காலையும் சைக்கிளில் போய் வியாபரம் செய்து வந்தவ. இப்ப எங்கை அவ எண்டு தெரியாது.
கானாபிரபா,
வருகைக்கு நன்றி.
வன்னியில் நிறையப் பெண்களை இப்படிப் பார்க்க முடியும்.
முல்லைத்தீவில் இப்படி இரு பெண்களை மிக நன்றாகத் தெரியும். இருவரினதும் கணவர்மார் கடலில் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டவர்கள். பின் அப்பெண்கள் தான் சந்தையில் வியாபாரம் செய்து குடும்பத்தைப் பார்ததார்கள். படத்திலிருப்பது போல்தான் சைக்கிளில் பொருட்களைக் கட்டிக்கொண்டு செல்வார்கள்.
நான் சின்னப்பிள்ளையாக இருந்த போது எங்கள் ஊரில் ஒரு பெண் சைக்கிள் ஓடுகிறா என்பதற்காக அவவை எல்லோரும் பெடியன் மகேஸ் என்றே கூப்பிட்டார்கள். அவவைக் கண்டாலே எனது கண்கள் ஆச்சரியத்தில் விரியும்.
நல்ல படம்.
இப்போது நீங்கள் படங்கள் போடுவது குறைந்துவிட்டது.
கருணா அனுப்புவதில்லையா?
;-)
வசந்தன்!
இவர்கள் தான் பாரதி தேடிய புதுமைப்பெண்கள்!!
மிக நல்லபடம்; இவ்வயதுப் பெண்களின் திறன் மெச்சவேண்டியதுதான்
யோகன் பாரிஸ்
சந்திரவதனா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அனானி,
அதுதான் நீங்களே காரணத்தையும் சொல்லீட்டியளே!.
தொடர்புகளே இல்லாமல் போச்சு ;-(
யோகன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.