Thursday, September 15, 2005

பூப்பூவாய்ப் பூத்திருக்கு.





பட உதவி: கருணா.

Comments on "பூப்பூவாய்ப் பூத்திருக்கு."

 

Anonymous Anonymous said ... (September 15, 2005 3:58 PM) : 

உது நித்திய கல்யாணி தானே?
நல்லாயிருக்கு.

 

Blogger தருமி said ... (January 07, 2006 3:28 PM) : 

வசந்தன்,
நான் அறிந்தவரை அங்கே நீங்க பார்த்ததுதான் நித்திய கல்யாணி/நந்தியாவட்டை என்று நினைக்கிறேன். இன்னொரு பேரும் உண்டு...ஆய்..!

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (January 07, 2006 3:38 PM) : 

தருமி, யாழ்ப்பாணத்தில் இதை நித்தியகல்யாணி என்று நாங்கள் சொல்வதில்லை. நான் தந்த இணைப்பிலுள்ள படம்தான் நித்தியகல்யாணியுடையது. ஈழத்தின் மற்றப்பாகங்களில் எதை நித்தியகல்யாணி என்று சொல்கிறார்களென்று அறிய ஆவல்.

நான் நினைக்கிறேன், தமிழகத்திலும் ஈழத்திலும் இப்பெயர் வேறுவேறு மலர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறதென்று.

என்றாலும் புதுத்தகவலொன்றை அறிந்துகொண்டேன். நன்றி.
==================================
"பட்டிப்பூ" என்று ஏதாவது பூ உங்கள் பாவனையில் இருக்கிறதா? அது எப்படியிருக்கும்?

 

post a comment