இரணைமடுக்குளப் படங்கள்
இது இரணைமடுக்குளத்தில் நீர் நிரம்பி கலிங்கு பாய்வதைக் காட்டுகிறது.![]() இதுதான் இரணைமடுக்குளத்தின் நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்கால். நீர் திறந்துவிடப்படாத நேரத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது. ![]() இரணைமடுக்குளம் பற்றி மேலதிகமாய் அறிய வன்னியனின் பதிவிற்குச் செல்க. வன்னியின் முதுகெலும்பு இரணைமடுச் சரித்திரம் வன்னியின் முகம்2 ----------------------------------- படங்கள்: அருச்சுனா இணையத்தளம். தமிழ்ப்பதிவுகள் |
Comments on "இரணைமடுக்குளப் படங்கள்"