Thursday, October 06, 2005

இது என்ன பூ?





படங்கள்: கருணா.

Comments on "இது என்ன பூ?"

 

Blogger G.Ragavan said ... (October 06, 2005 10:42 PM) : 

மிகவும் அழகாக இருக்கிறது வசந்தன. எங்கே எடுத்தீர்கள் இந்தப் படத்தை? இந்தப் பூவின் பெயர் என்ன?

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (October 06, 2005 11:08 PM) : 

பின்னூட்டுக்கு நன்றி ராகவன்,
அனேகமாக 'கொன்றை' என்று நினைக்கிறேன்.
பூ வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும்.

 

Blogger சிவா said ... (October 07, 2005 1:09 AM) : 

படங்கள் நன்றாக வந்திருக்கிறது.

 

Anonymous Anonymous said ... (October 07, 2005 10:50 AM) : 

Nice photos.

 

Anonymous Anonymous said ... (October 18, 2005 6:28 PM) : 

கொன்றை என்றுதான் நானும் நினைத்தேன்.

 

Blogger மாதங்கி said ... (November 14, 2005 10:23 PM) : 

கொன்றைப்பூதான், சந்தேகமேயில்லை.
நான் வல்லுனர் இல்லை, ஆனால் சிறு வயதில் எங்கள் வீட்டில் இருந்தது. இங்கு peacock flower என்பார்கள். மிகத் துல்லியமாக படம் எடுத்திருக்கிறீர்கள் வசந்தன்

 

Anonymous Anonymous said ... (November 15, 2005 12:24 PM) : 

குஷ்..பூ..;-)

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (May 28, 2006 1:14 PM) : 

சிவபுராணம்,
அனாமதேயர்,
சந்திரவதனா,
மாதங்கி,
நேதாஜி,

வருகைக்கு நன்றி.

நேதாஜி,
தமிழீழத் தேசியமரமாகச் சொல்லப்பட்டிருக்கும் வாகை தொடர்பாகவும் வாகையென்ற பேரில் அவர்கள் வெளியிட்ட படம் தொடர்பாகவும் எனக்குக் குழப்பமுண்டு.
அவர்கள் தந்த படத்தின்படி நான் போட்டிருக்கும் இப்படத்துக்குரிய பூவைத்தரும் மரத்தைத்தான் குறித்திருக்கிறார்கள் என்று உங்களைப் போலவே நானும் கருதுகிறேன்.

ஆனால் இப்படம் வாகைப் பூ இல்லையென்பது போலவே அவர்கள் வெளியிட்ட படமும் நானறிந்த வாகையில்லை என்று இன்றுவரை கருதிக்கொண்டுள்ளேன்.
ஊருக்குப் போய் நேரில் வாகையைக் காட்டிக் கேட்டால்தான், எதை வாகையென்று சொல்கிறார்களென்று தெரியும்.

 

post a comment