Monday, October 03, 2005

அந்தநாள் ஞாபகம்.....







பட உதவி: வன்னியிலிருந்து கருணா.

Comments on "அந்தநாள் ஞாபகம்....."

 

said ... (October 03, 2005 9:29 PM) : 

So nice pics

 

said ... (October 03, 2005 9:39 PM) : 

வசந்தன், படங்கள் அருமை., கருத்த பொட்டும் ஒற்றைச் சடையும்., அப்பிடியே அள்ளிக் கொஞ்ச வேணும் போல கிடக்கு.

 

said ... (October 03, 2005 9:54 PM) : 

முள்வேலிக்குப்பின் சில முழுநிலவுகள்...

அந்த மூன்றாவது படம் பலகதைகளைச்சொல்லும்போல...

நல்லாயிருக்கு வசந்தன்.. ஆமா.. நீங்க ஏன் black&whiteட்டுக்கு மாறிட்டீங்க!?

 

said ... (October 03, 2005 10:31 PM) : 

அப்படிப்போடு மற்றும் இளவஞ்சிக்கு நன்றி.
அதென்னப்பா உந்தப் படங்களிலகூட ஆண் வர்க்கத்தைக் கவனிக்கிறாங்களில்லயப்பா;-(

இளவஞ்சி, நீர் கவிஞர் எண்டத நிரூபிச்சிட்டீர். (முள்வேலியின் பின் முழுநிலவு).
கறுப்பு வெள்ளைக்கு மாறீட்டேன் எண்டு எதைச் சொல்லிறீர்? என்ர படத்தையா? அல்லது பதிவுகளையா?

 

said ... (October 03, 2005 10:46 PM) : 

அருமையான படங்கள். நன்றி.

 

said ... (October 03, 2005 10:52 PM) : 

வசந்தன் படங்கள் அருமை. இளவஞ்சி சொல்ற மாதிரி நிறைய விஷயங்கள் மூன்றாம் படத்தில் தெரிகிறது.

 

said ... (October 04, 2005 9:14 AM) : 

காங்ஸ், கணேஷ், கலாநிதி,
பின்னூட்டுக்கு நன்றி.
மூன்றாவது படத்தில் பலவிசயங்கள் புரிகிறதா? எதுக்கும் படமெடுத்தவனைக் கேக்கிறேன், எந்தக் கோணத்தில் படமெடுத்தாயென்று.
கலாநிதி, நீங்கள் சொன்ன பிறகுதான் தோன்றியது, குழந்தைகள் தினத்துக்கு இப்படங்களைப் போட்டிருக்கலாமென்று.

 

said ... (October 04, 2005 5:08 PM) : 

வசந்தன், உங்க பதிவுகள் என்னைக்கும் வண்ணக்கோலங்கள் தான். நான் உங்க புகைப்படத்தை சொன்னேன்!

//இளவஞ்சி, நீர் கவிஞர் எண்டத நிரூபிச்சிட்டீர்// இன்னொரு முறை இப்படி சத்தம்போட்டு சொல்லாதிங்க!! யாராவது விசயம் தெரிஞ்சவங்க வந்து எனக்கு அடியப்போட்டுட போறாங்க!! :)

 

said ... (October 17, 2005 4:02 AM) : 

Padangalaal Paadam nadaththum umakku Vaazththukkal!

 

post a comment