நடிகர் நந்தா, நடிகை மதுமிதா செவ்வி
'ஆணிவேர்' திரைப்படத்தில் நடித்த நடிகர் நந்தாவையும் நடிகை மதுமிதாவையும் கனடா தமிழ்ச்சோலை வானொலி செவ்வி கண்டது. வன்னியில் தமக்கேற்பட்ட அனுபவங்கள், அங்குள்ள மக்கள், அவர்களின் வாழ்வுமுறைகள் பற்றி தமது செவ்வியில் சொல்கிறார்கள். அச்செவ்விகளின் ஒலிவடிவங்களை கீழ்க்காணும் இணைப்பில் கேட்கலாம். நடிகர் நந்தாவின் செவ்வி. நடிகை மதுமிதாவின் செவ்வி. _________________________________ நன்றி: தமிழ்நாதம். |
Comments on "நடிகர் நந்தா, நடிகை மதுமிதா செவ்வி"
இணைப்புக்கு நன்றி