வன்னியழகு -கிளிநொச்சி.
இது கிளிநொச்சியிலுள்ள உருத்திரபுரம் கிராமம். நூறுவீதமும் நெற்செய்கை பண்ணப்படுகிற வயல்களைக் கொண்டபகுதி. இரணைமடுவின் துணையுடன் நல்லசெழிப்பாகக் காட்சிதரும் உருத்திரபுரம் அறுவடை நெருங்கும் காலங்களில் மிக அழகாக இருக்கும்.![]() ![]() ----------------------------------------------------------------------------------- இதுவும் கிளிநொச்சியிலுள்ள தட்டுவன்கொட்டி என்ற பகுதி. அனையிறவுக்கு அண்மையில் இருந்ததால் நீண்டகாலமாக மக்கள்குடியிருப்போ பயிர்ச்செய்கையோ இல்லாதிருந்த பூமி. இப்போது செழிப்புற்றுள்ளது. தண்ணீரில் நிற்கும் வெள்ளையர்கள் அனேகமாய் வெளிநாட்டினராயிருக்க வேண்டுமென்று நினைக்கிறென்;-) ![]() படங்கள்: அருச்சுனா இணையத்தளம். |
Comments on "வன்னியழகு -கிளிநொச்சி."
நல்ல முயற்சி!
பின்னூட்டத்துக்கு நன்றி தங்கமணி.
இவை ஏற்கெனவே பார்த்த, பழகிய இடங்கள்தான்.
ஆனால் இப்போது இந்தப் படங்களிற் பார்க்கும்போது வித்தியாசமான உணர்வைத் தருகிறது.