Tuesday, December 26, 2006

சுனாமி நினைவுப்பாடல் -2

2005 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமிப் பேரழிவை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலது வீடியோத் தொகுப்பை இங்குப் பதிவாக்குகிறேன்.

இது என்னை அதிகம் பாதித்த பாடல். இசைநிகழ்ச்சியொன்றில் ஜோய்.மகேஸ்வரன் அவர்கள் பாடியபோதுதான் முதன்முதலில் இப்பாடலைக் கேட்டேன்.

சுனாமி நினைவுப்பாடல் -1

2005 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமிப் பேரழிவை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலது வீடியோத் தொகுப்பை இங்குப் பதிவாக்குகிறேன்.

Friday, December 15, 2006

மதியுரைஞன்



2002 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட படம்.

Wednesday, December 13, 2006

மெழுகல்

ஏற்கனவே இப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் படங்களுக்கென்று வைத்திருப்பது இப்பதிவாதலால் இங்கும் ஒருமுறை வெளியிடப்படுகிறது.


தொடர்புடைய சுட்டி: தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்




படஉதவி: கருணா