Monday, July 24, 2006

களைத்த புலி





யாரென்று தெரிகிறது தானே?

இடம்: மணலாற்றுக்காடு.
காலம்: இந்திய இராணுவத்துடனான போர்க்காலம்.
___________________________
இப்படங்களைத் தந்தவருக்கு நன்றி.

Friday, July 07, 2006

கரும்புலிகள் நினைவுநாள் படங்கள்

05.07.2006 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவுநாளின் அணிவகுப்புப் படங்கள் சில.





அணிவகுப்பில் மக்கள் படை.


முழுமையாகப் பார்க்க இங்கே செல்லவும்.

நன்றி: தமிழ்நாதம்.