புகைப்படப் போட்டிக்கு....
வலைப்பதிவர்களிடையே நடைபெறும் புகைப்படப் போட்டிகள் களிப்பூட்டுகின்றன. இதற்கு முதல் நடந்த போட்டிகளைத் தவற விட்டுவிட்டேன். இப்போது நடப்பதில் கலந்து கொள்கிறேன். படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். படத்துக்கான தலைப்பை நீண்ட நேரம் யோசித்தேன். எதேச்சையாகத் தோன்றியதை அப்பிடியே வைத்துவிட்டேன். 'ஒரு கோதாரி உணர்ச்சியுமில்லை' ![]() Labels: படம் |