உரிமைக்குரல் - மேலதிக படங்கள் -1.
29.05.06 அன்று ஒஸ்ரேலியாவின் பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட 'உரிமைக் குரல்' நிகழச்சியில் எடுக்கப்பட்ட படங்களின் இன்னொரு தொகுதி. (ஏற்கனவே சில படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.) ![]() ![]() ![]() ![]() |

சுவிசில் கொட்டும் மழையிலும் மூவாயிரம் வரையான மக்கள் கலந்துகொண்டு தமது உரிமைக்குரலை ஒலித்தனர். இதுபற்றி ஏற்கனவே மலைநாடன் பதிந்திருந்தாலும் மேலதிக படங்களுக்காக இப்பதிவு. ![]() ![]() ![]() ![]() ![]() நன்றி: புதினம் |
புகழ்பெற்ற ராப் பாடகி மாயா அருட்பிரகாசத்தின் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஈழத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பாடகி மாயா அருட்பிரகாசம் MIA என்ற பெயரில் பிரபலமானவர். இவரின் தந்தை அருளர் ஈரோஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினராயிருந்தவர். ஏற்கனவே மாயா சில இசைநிகழ்ச்சிகளை அமெரிக்காவில் நடத்தியுள்ளார். இவரைப் பற்றி சகவலைப்பதிவாளர் டி.சே எழுதியுள்ளார். இவரின் நிகழ்ச்சியொன்றைப் பற்றி வாசன்பிள்ளை எழுதியுள்ளார். இந்த நிலையில் இப்போது அவர் அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. இவரது ஈழ ஆதரவுக் கருத்துக்களாலேயே இத்தடை என்று தெரியவருகிறது. மேலதிக செய்திகளுக்கு. |