Friday, February 24, 2006

டி.சே. கடவுளானால்?

டி.சே மான்மியம் -2.

கடவுளுக்கு அலுப்பு வந்தது. ஒருவனைப்பிடிச்சு கொஞ்ச நேரம் உலகத்தைக் கவனிக்கச் சொல்லிவிட்டு ஓய்வெடுக்கலாமென்று நினைத்தார்.
கடவுளிடம் மாட்டுப்பட்டவர் எங்கட சக வலைப்பதிவாளர் டி.சே.தமிழன்.

"இந்தா. என்ர வல்லமை முழுக்க உனக்குத்தாறன். கொஞ்ச நேரம் இதிலயிருந்து உலகத்தைப் பாத்துக்கொள். நான் உதிலயொருக்காப் போட்டு வாறன்"
எண்டு டி.சேக்குச் சொல்லி, என்னென்ன செய்யவேணுமெண்டும் சுருக்கமாச் சொல்லிக்குடுத்திட்டுப்போயிட்டார்.

டி.சே கடவுளாக இருந்தது வெறும் 5 நிமிசம்தான்.
அந்த 5 நிமிசத்தில டி.சே செய்த காரியத்தைக் கீழுள்ள இணைப்பிற் சென்று பாருங்கள்.



DJ is a god.
God is a DJ.


டி.சேயின்ர அடாவடி நடந்த சந்தி எதுவெண்டு ஆருக்காவது தெரியுமோ?

(DJ எண்டு பேர் வச்சிருக்கும் வரைக்கும் தப்பமுடியாதே?? எனக்கே அலுப்பு வந்து உம்மை விட்டால்தான்.)
அதுவரை,

மான்மியம் தொடரும்...

படம் இங்கேயே இணைக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 22, 2006

டி.சே. யை அழைக்கும் பேதை

டி.சே. மான்மியம் 1.

எங்களின் சக வலைப்பதிவாளர் டி.சே.தமிழனை நினைந்துருகி பெண்ணொருத்தி பாடுகிறாள்.
இங்கே சென்று பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=-7lhhZWYXVg&search=dj%20funny

DJ!
Oh DJ!
Come on DJ!
(இப்படித்தான் அந்த அழைப்பு எனக்குக் கேட்கிறது).

இப்பேதையின் (or பேரிளம்பெண்?) அழைப்புக் கேட்டிடுமா டி.சேக்கு?