யானைகளும் புலியும்.
![]() |
இது இரணைமடுக்குளத்தில் நீர் நிரம்பி கலிங்கு பாய்வதைக் காட்டுகிறது.![]() இதுதான் இரணைமடுக்குளத்தின் நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்கால். நீர் திறந்துவிடப்படாத நேரத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது. ![]() இரணைமடுக்குளம் பற்றி மேலதிகமாய் அறிய வன்னியனின் பதிவிற்குச் செல்க. வன்னியின் முதுகெலும்பு இரணைமடுச் சரித்திரம் வன்னியின் முகம்2 ----------------------------------- படங்கள்: அருச்சுனா இணையத்தளம். தமிழ்ப்பதிவுகள் |
பட்டிக்கள்ள போக ரெண்டு டொலர், ஒரு சாப்பாட்டுப்பொட்டலம் (பிராணிகளுக்குத்தான்) அரை டொலர் எண்டு யாவாரம் நடக்குது. குழந்தைகள் சாப்பாட்ட வில்லண்டமாத் தீத்தினாலும் அதுகள் சாப்பிடுதுகளில்ல. எவ்வளவெண்டு தான் அதுகளும் சாப்பிடுறது? அண்டைக்குக் குழந்தைப்பிள்ளையளுக்கு நல்ல பொழுதுபோக்கு. எங்கட ஊரிலயெண்டா காசு குடுக்காமலே அத்தனையும் கிடைக்கும். இஞ்ச காசு குடுத்து அனுபவிக்க வேண்டிக்கிடக்கு. அதுவும் குழந்தைகளுக்கு மட்டுந்தானாம். நானும் ரெண்ட டொலர் குடுத்து பட்டிக்குள்ள போய் விளையாடுவமெண்டா என்னோட வந்த ஆக்கள் விடேல. அது குழந்தைகளுக்குத்தானாம். அட காசு குடுத்தாலும் கிடைக்காத அனுபவங்கள் இதுகள். ![]() ![]() ![]() நான் படமெடுக்கேக்க ஒரு மாதிரிப் பாத்தாங்கள். அவசரத்தில படங்களொண்டும் ஒழங்கா வரேல. மின்கலமும் மட்டுமட்டாப்போச்சு. படத்துக்குக் குறைநினையாதையுங்கோ. தமிழ்ப்பதிவுகள் |